Header Banner Advertisement

யூ டியூபில் புதிய தமிழ் திரைப்படத்தை வெளியிட்ட சினிமா நிறுவனம் !


youtube Cinema

print

தமிழகத்தில் தயாரிக்கப்படும் தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளிலேயே முதன் முதன் முதலில் வெளியிடப்பட்டு வரும் நிலையில் எஸ்.பி.எஸ் மீடியா தயாரிப்பில் எஸ்.பி.எஸ்.குகன் ஒளிப்பதிவில் உருவான மதுரை டூ தேனி வழி-ஆண்டிபட்டி இரண்டாம் பாகம் எனும்  புதிய தமிழ் திரைப்படம்  யூ டியூபில் முதன் முறையாக வெளியிடப்பட்டுள்ளது .

இந்த திரைப்படத்திற்கு சரவண கணேஷ் இசையமைத்துள்ளார் .விஷ்வக், சிவகாசி பாலா ஆகியோர் ஹீரோக்களாகவும், சவுமியா தேஜஸ்வி ஹீரோயின்களாகவும் நடித்துள்ளனர் .இவர்கள் தவிர முதல் பாகத்தில் நடித்த காமெடியன்கள் நெல்லை சிவா, முத்துக்காளை, போண்டமாணி ஆகியோரும் நடித்துள்ளனர் .

எஸ்.பி.எஸ்.குகன் ஒளிப்பதிவில் உருவான மதுரை டூ தேனி வழி-ஆண்டிபட்டி பாகம்-2 இரண்டாம் பாகம் தமிழ் திரைப்படத்தின் இணைப்பு :-