Header Banner Advertisement

இந்திய ஜனாதிபதிகள் – ஓர் பார்வை.!


www.villangaseithi.com

print
1. ராஜேந்திர பிரசாத்
பதவிக்காலம்: 13.5.1952 – 13.5.1957
வாக்குகள்: 5,07,400
இரண்டாமிடம் : கே.டி.ஷா
வாக்குகள்: 92,827
வித்தியாசம் : 414573

2. ராஜேந்திர பிரசாத்
பதவிக்காலம்: 13.5.1957 – 13.5.1962
வாக்குகள்: 4,59,698
இரண்டாமிடம்: என்.என்.தாஸ்
வாக்குகள்: 2,000
வித்தியாசம்: 4,57,698

3. எஸ்.ராதாகிருஷ்ணன்
பதவிக்காலம்: 13.5.1962 – 13.5.1967
வாக்குகள்: 5,53,067
இரண்டாமிடம்: ஹரிராம்
வாக்குகள்: 6,341
வித்தியாசம்: 5,46,726

4. ஜாகீர் உசேன்
பதவிக்காலம்: 13.5.1967 – 13.5.1969
வாக்குகள்: 4,71,244
இரண்டாமிடம்: சுப்பாராவ்
வாக்குகள்: 3,63,971
வித்தியாசம்: 1,07,273

5. வி.வி.கிரி
பதவிக்காலம்: 24.8.1969 – 24.8.1974
வாக்குகள்: 4,01,515
இரண்டாமிடம்: நீலம்சஞ்சீவ ரெட்டி
வாக்குகள்: 3,13,548
வித்தியாசம்: 87,967

6. பக்ருதீன் அலி அகமது
பதவிக்காலம்: 24.8.1974 – 21.2.1977
வாக்குகள்: 7,65,587
இரண்டாமிடம்: சதூரி
வாக்குகள்: 1,89,196
வித்தியாசம் 5,76,391

7. நீலம் சஞ்சீவ ரெட்டி
(போட்டியின்றி தேர்வு)
பதவிக்காலம்: 25.7.1977 – 25.7.1982

8. ஜெயில்சிங்
பதவிக்காலம்: 25.7.1982 – 25.7.1987
வாக்குகள்: 7,54,113
இரண்டாமிடம்: எச்.ஆர்.கண்ணா
வாக்குகள்: 2,82,685
வித்தியாசம்: 4,71,428

9.ஆர்.வெங்ட்ராமன்
பதவிக்காலம்: 25.7.1987 – 25.7.1992
வாக்குகள்: 7,40,148
இரண்டாமிடம்: கிருஷ்ண ஐயர்
வாக்குகள்: 2,81,550
வித்தியாசம் 4,58,598

10.சங்கர் தயாள் சர்மா
பதவிக்காலம்: 25.7.1992 – 25.7.1997
வாக்குகள்: 6,75,804
இரண்டாமிடம்: ஜி.ஜி.ஸ்வெல்
வாக்குகள்: 3,46,485
வித்தியாசம்: 3,29,319

11. கே.ஆர்.நாராயணன்
பதவிக்காலம்: 25.7.1997 – 25.7.2002
வாக்குகள்: 9,56,290
இரண்டாமிடம்: டி.என்.சேஷன்
வாக்குகள்: 50,631
வித்தியாசம்: 9,05,659

12. ஏ.பெ.ஜெ.அப்துல் கலாம்
பதவிக்காலம்: 25.7.2002 – 25.7.2007
வாக்குகள்: 9,22,884
இரண்டாமிடம்: லட்சுமி ஷேகல்
வாக்குகள்: 107366
வித்தியாசம்: 8,15,518

13. பிரதீபா தேவி சிங் பாட்டீல்
பதவிக்காலம்: 25.7.2007 – 25.7.2012
வாக்குகள்: 6,38,116
இரண்டாமிடம்: ஷெகாவத்
வாக்குகள்: 331306
வித்தியாசம்: 3,03,810

14 பிரணாப் முகர்ஜி
பதவிக்காலம்: 25.7.2012 முதல்…
வாக்குகள்: 713763
இரண்டாமிடம்: பி.ஏ.சங்மா
வாக்குகள்: 3,15,987
வித்தியாசம்: 397776