
பொதுவாக மூன்றாம் பாலினத்தவர்கள் தாங்கள் விருப்பப்பட்ட பாலினத்தை தேர்ந்தெடுப்பார்கள். அதற்கான அறுவை சிகிச்சையும் செய்து கொள்வார்கள். ஆனால் இந்த மனிதர் மூன்றாம் பாலினத்தவர் இல்லை. தனது விருப்பமில்லாமல் எதிர் பாலினமாக மாற்றப்பட்டார். அதனால் அவர் அடைந்த துன்பங்கள், அவமானங்கள், என்பது பற்றி விரிவாக பேசும் காணொலி. சரித்திரம் முழுவதும் இவரைப் போல் ஒரு மனிதர் இல்லை என்பதே உண்மை.