Header Banner Advertisement

இருள் தரும் பிரமாண்ட உடல் ஆரோக்கியம்


da17

print

இருளைக் கண்டு அஞ்சுகிறோம். ஆனால், அந்த இருள் நம் உடலுக்கு பலவகையில் ஆரோக்கியத்தை தருகிறது என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இன்று நாம் அனுபவிக்கும் பல உடல் உபாதைகளுக்கு நாம் இருளைத் தொலைத்ததுதான் காரணம். அதனைப் பற்றி விரிவாக பேசும் காணொலி இது.