
தமிழகத்தின் மிகப் பெரும் விழாக்களில் ஒன்று மதுரை சித்திரைத் திருவிழா. மதுரை மக்கள் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல பகுதி மக்களும், வெளிநாட்டினரும் ஆவலோடு காண வரும் பிரமாண்ட திருவிழா. இந்த திருவிழாவின் முதல் மூன்று நாட்கள் நிகழ்வையும், சுவாமிகளின் வாகன உலாவையும் இந்தக் காணொலியில் காணலாம்.