
சீட்டாட்டம் ஒருவரின் உடல் வலிமையை மீட்க உதவும் என புதிய ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது.
இந்த ஆய்வுகள் நான்கு நாடுகளை சேர்ந்த 14 நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதில் பங்கேற்ற பக்கவாத நோயாளிகளில் சிலரை சீட்டாட்டவும், சிலரை வீடியோகேம் விளையாடவும் வைத்து ஆய்வு செய்தனர், இதில் சீட்டாத்தில் ஈடுபட்டவர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு பிறகு அவர்கள் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.