
காதல் என்பதற்கு எப்படி ஒரு தனித்துவமான ஒரு கருத்து கூற முடியவில் லையோ, அப்படிதான் செக்ஸ் என்பதற்கும் ஒரு வரையறை என்பது இதுவரை வகுக்கப்படவில்லை. இருப்பினும், செக்ஸாலிஜிஸ்ட்களால் இதுதான் செக்ஸ் என்று வரையறுத்து இருக்கிறார்கள். அதுகுறித்து., “Sex is the most intimate from of inter personal, non-verbal commounication.” அதாவது, ‘உன் மீது அன்பாக இருக்கிறேன்’ என்று சொல்லாமல் உணர்த்துவதுதான்… செக்ஸ்.!