
ஜென்ம லக்கினத்துக்கு அல்லது சந்திரன் நின்ற
இடத்துக்கு பத்தாம் வீட்டு அதிபன் .,—
சூரியனாய் இருந்தால் – அவனுடைய தந்தையின் செல்வம் கிடைக்கும் .,
சந்திரனாய் இருந்தால் – தாயினால் செல்வம் கிடைக்கும் .,
செவ்வாயாக இருந்தால் – ஜாதகன் தன்னுடைய சொந்த முயற்சியால் செல்வத்தை தேடி கொள்வான் .,
புதனாக இருந்தால் – தன்னுடைய பகைவர்களாலும் ,செல்வம் வரும் .,
குருவாக இருந்தால் – தன்னுடைய சுற்றத்தார்களாலும்
செல்வம் வரும் .,
சுக்கிரனாக இருந்தால் – தன்னுடைய மனைவியால் செல்வம் வரும் .,
சனியாக இருந்தால் – தன் கீழ் வேலை செய்பவர்களாலும் ,ஜாதகனுக்கு செல்வங்கள் வந்து சேரும் .,