
காற்றோட்டமே இல்லாமல் பூட்டிய ஏசி அறைக்குள் தூங்குவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதனால் சிறுநீரகம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை விளக்கமாக சொல்லும் வீடியோ இது. இந்த பாதிப்புக்கு ‘காற்றுத் தீட்டு’ என்று பழந்தமிழர்கள் பெயர் வைத்திருக்கிறார்கள். முழுமையாக பாருங்கள். நிறைய ஷேர் செய்யுங்கள்.