
இதுவரை அழகராக காட்சி தந்தவர் இன்று அதிகாலை 3.15 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளழகர் வேடம் பூண்டு எழுந்தருளி விடிய, விடிய பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதன்பின் தல்லாகுளத்தில் இருக்கும் பெருமாள் கோயில் சென்றார். பின் அங்கிருந்து ஒவ்வொரு மண்டகப்படியாகச் சென்று அழகர் மலைநோக்கி புறப்பட்டார்.