Header Banner Advertisement

மதுரை சித்திரைத் திருவிழாவின் நான்காம் நாள்


title2

print

சித்திரைத் திருவிழாவின் நான்காம் நாள் நிகழ்வுகளை இந்த வீடியோவில் காணலாம். மதுரை வில்லாபுரம் பாவற்காய் மண்டபத்தில் அம்மனும் சுவாமியும் எழுந்தருளும் நிகழ்வோடு, இருவரும் தங்கப் பல்லக்கில் பவனி வருவதும் நான்காம் நாளின் சிறப்பம்சங்கள்.