Header Banner Advertisement

மதுரை மீனாட்சி சித்திரைத் திருவிழா 5-ம் நாள் நிகழ்ச்சிகள்


chitra

print

மதுரை சித்திரைத் திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக காலை 9 மணிக்கு தங்க சப்பரத்தில் சுவாமியும் அம்மன் மாசி வீதிகளில் வலம் வந்து வடக்கு மாசி வீதியில் உள்ள ராமாயணச்சாவடியில் எழுந்தருள்வார்கள். மாலை 7 மணிக்கு அங்கிருந்து தங்கக்குதிரை வாகனத்தில் வலம் வந்து மீனாட்சி அம்மன் கோயில் மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். அங்கு வேடர் பறி லீலை நடைபெறும். இதுவே ஐந்தாம் நாள் திருவிழாவின் சாரம். இந்தக் காணொளியில் வேடர் பறி லீலை முழுமையாக இடம்பெற்றுள்ளது.