
உலகில் வாழும் உயிரினங்களிலே மனிதன் ஒருவன்தான் தனக்கான உணவை தானே உற்பத்தி செய்து உண்ணக்கூடியவன். மற்ற உயிரினங்கள் எல்லாமே ஏற்கனவே விளைந்து இருக்கும் உணவுகளை உண்டு வாழ்கின்றன. இந்த வகையில் மனிதனைப்போல உணவை உற்பத்தி செய்து உண்ணக்கூடிய இன்னோர் உயிரினம் பூமியில் இருக்கிறது. அந்த உயிரினம் எப்படி விவசாயம் செய்து உண்கிறது என்பதை இந்தக் காணொளி மூலம் காணலாம்.