Header Banner Advertisement

“முதல் பெண் முதலமைச்சர் யார்?”


www.villangaseithi.com

print
 இந்தியப் பொதுத்தேர்தலில் போட்டியிட்ட முதல் இந்தியப் பெண் வேட்பாளர் கமலாபதி சட்டோபாத்யாயா.
 இந்திய திரைப்பட ஒலிப்பதிவுத்துறையில் பணியாற்றிய முதல் பெண் கமலா நாராயணன்.
 இந்தியாவின் முதல் பெண் தலைமைச் செயலாளர் அஞ்சலி தயானந்த்.
 இந்தியாவின் முதல் பெண் மேயர் தாரா செரியன்.
 உலகிலேயே அதிக நேரம் விமானம் ஓட்டிய முதல் பெண்மணி துர்கா பானர்ஜி (இந்தியா).
 இந்தியாவில் மின்சார ரயில் என்ஜினை இயக்கிய முதல் பெண் சுரேகா யாதவ் (மும்பை).
 அதிக நாவல்களை எழுதிய முதல் இந்தியப் பெண் வை.மு.கோதைநாயகி.
 பாரிஸ்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண் கமனேலியா சொரப்ஜி.
 சாகித்ய அகாடெமி விருது பெற்ற முதல் பெண்மணி கவிஞர் அமிர்ந்தா பிரீதம் (பஞ்சாபி).
 இந்தியாவின் முதல் இசைப் பெண்மணி எம்.எஸ்.சுப்புலெட்சுமி.
 உலகைத் தனியாக சுற்றி வந்த முதல் இந்திய பெண் உஜ்வாலா பட்டீல்.
 ரங்கோலி கோலம் போடுவதில் சாதனை புரிந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற முதல் இந்திய பெண் விஜயலட்சுமி மோகன் (திருச்சி).
 இந்தியாவின் முதல் பெண் பாராசூட் வீராங்கணை கீதா கோஷ்.
 இந்தியாவினல் குத்துச்சண்டை வீராங்கனை ரசிய ஷப்னம்.
 இந்தியாவின் முதல் கார் பந்தய வீராங்கனை நவாஸ் சாந்து.
 இந்தியாவின் முதல் சதுரங்க விளையாட்டு வீராங்கனை ரோகினி காடில்கர்.
 முதன் முதலில் விண்வெளிப் பயணம் செய்த முதல் இந்தியப் பெண் கல்பனா சாவ்லா.
 இந்தியாவில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதலமைச்சர் ஜெயலலிதா.
 புக்கர் பரிசு பெற்ற முதல் இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய்.
 நாடக அரசி என்ற பட்டம் பெற்ற முதல் இந்திய பெண்மணி பாலாமணி.
 கேரம் விளையாட்டின் முதல் உலக மகளிர் சாம்பியன் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண் அனுராஜ் (தமிழ்நாடு 1991).
 தீயணைப்புத் துறையில் முதன்முதலாக நியமிக்கப்பட்ட பெண் அதிகாரி மீனாட்சி விஜயகுமார்.
 வடதுருவத்தில் தனியாகவே சென்று கால்பதித்த முதல் இந்திய பெண் பிரீத்தி சென் குப்தா.
 இந்தியாவில் பத்திரிகை நடத்திய முதல் பெண் சுவர்ண குமாரி தேவி (இரவீந்திரநாத் தாகூரின் சகோதரி).
 பத்து பல்கலைக்கழகங்களிலிருந்து டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண்மணி இலாபட் (குஜராத்).
 இந்தியாவின் முதல் பெண் போலீஸ் டி.ஜ.பி.காஞ்சன் சௌத்ரி (உத்தராஞ்சல்).
 இந்திய விமானப்படையில் சேர்ந்த முதல் பெண் விமானி ஹரிதா கௌர் திரீ யோல்.
 இந்திய ராணுவத்தில் உயர் பதவி பெற்ற முதல் பெண் ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் பி.எஸ்.சரஸ்வதி.
 முதன்முதலில் சுதந்திர எழுச்சிப் பாடல்களை பாடிய தமிழ்ப் பெண் டி.கே.பட்டம்மாள்.