Header Banner Advertisement

யோகம் மற்றும் கரணங்கள்!


SO_164913000000

print

யோகங்கள் – 27

1.விஷ்கம்பம் 2. ப்ரீதி 3.ஆயுமான், சௌபாக்யம் 5. சோபனம் 6. அதிகண்டம் சுகர்மம் 8. த்ருதி 9. சூலம் கண்டம்

11. வ்ருத்தி 12. துருவம்வியாகாதம் 14. ஹர்ஷணம் 15. வஜ்ரம்ஸித்தி 17. வ்யதீபாதம் 18. வரியான் பரீகம் 20. சி

வம் 21. ஸித்தம் ஸாத்தியம் 23. சுபம் 24. சுப்ரம் பராம்யம் 26. மாஹேந்த்ரம் 27. வைத்ருதி
கரணங்கள் – 11

பவம் – சிங்கம்

பாலவம் – புலி

கௌலவம் – பன்றி

தைதிலம் – கழுகு

கரம் – யானை

வணிஜை – எருது

பத்ரம் – கோழி

சகுனி – காக்கை

சதுஷ்பாதம் – நாய்

நாகவம் – பாம்பு

கிமுஸ்துக்னம் – புழு