
விவசாயத்தில் செலவை மிச்சப்படுத்துவதுதான் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இந்த எளிய தொழில்நுட்பத்தில் விவசாயத்தின் நெல் நடவு செலவை முற்றிலுமாக இல்லாமல் செய்துவிடலாம். அது குறித்த விவரங்களை இந்தக் காணொளியில் காணலாம். விவசாயிகளுக்கு மிகவும் உபயோகமான பதிவு.