
ஆவிகள் உண்மையில் இருக்கிறதா இல்லையா என்பதே மில்லியன் டாலர் கேள்வி. ஆனால் இந்த நகரங்களில் வாழும் மக்கள் ஆவிகளை பார்த்து நடுநடுங்குகிறார்கள். அதற்கு என்ன காரணம் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் அதிகமான ஆவிகள் வாழ என்ன காரணம் என்பதை விளக்குகிறது இந்த காணொளி.