
இன்று சோமப்பால் என்பது இளைஞர்களுக்கே வந்துவிட்டது. அப்படியென்றால் முதியவர்களின் நிலையை என்ன சொல்வது? அவர்கள் சோர்வோடும் வலிகளோடும் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறார்கள். அந்தப் போராட்டத்திலிருந்து விடுதலை விதமாக முதியவர்களுக்கான இனிக்கும் செய்தியை இந்த ஆய்வு தந்திருக்கிறது அது பற்றிய விரிவான காணொளியை இங்கே காணலாம்.