
சபரிமலை கேரளாவின் மிகப் பெரிய ஆன்மிகத் தலம். லட்சக்கணக்கான பக்தர்கள் இந்தியாவிலிருந்து மட்டுமல்ல உலகம் முழுவதும் இருந்து வருகிறார்கள். வருடா வருடம் இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. இங்கு சென்று வருவது ஆன்மிக அனுபவம் மட்டுமல்ல. ஆரோக்கிய அனுபவமும் கூட. அந்த அனுபவம் எந்த விவரமும் தெரியாமல் தனியாக போகும்போது கிடைத்த முதல் சபரிமலைப் பயணத்தின் அனுபவம் இங்கு காணொலியாக..