
மூட நம்பிக்கைகள் இந்தியாவில்தான் மிக அதிகம் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் உண்டு. ஆனால், நம்மை விட வெளிநாடுகளில் விசித்திரமான நம்பிக்கைகள் உண்டு. அதன்படி ஆயிரக்கணக்கான ஆவிகள் வாழ்வதற்காக மிகப் பெரிய மாளிகையை தனது இறப்பு வரை கட்டிய அபூர்வமான பெண்ணைப்பற்றி இங்கு தெரிந்து கொள்வோம். அதோடு அந்த மாளிகை இன்று பெரும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகவும் இருக்கிறது.