
மகப்பேறு மருத்துவத்தில் பல புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, ‘நவீன மகப்பேறு மருத்துவத்தின் தந்தை’ என்று இன்று கொண்டாடப்படுகிற மருத்துவர் தனது ஆராய்ச்சிக்காக எவ்வளவு கீழ்த்தரமான வேலையில் இறங்கியிருக்கிறார் என்பதையும், பெண்ணுறுப்பு ஆய்வுக்காக அந்த பெண்ணை என்ன கொடுமை படுத்தினார் என்பதை பற்றியெல்லாம் விரிவாக பேசும், ஆராய்ச்சி உலகத்தின் மறுபக்கத்தை சொல்லும் காணொலி இது.