
இதுவொரு ஆச்சரியமான தலைப்பாக இருக்கும். பொதுவாக மரங்கள் தான் கால்நடைகள் மற்றும் பறவைகளின் வாழ்க்கைக்கு அடிப்படை அப்படியிருக்கும்போது அந்த மரங்கள் எப்படி அவற்றின் வாழ்க்கைக்கு எதிரியாக மாறும் என்ற கேள்வி எழலாம். அந்தக் கேள்விக்கான விடை இந்தக் காணொளியில் இருக்கிறது.