
தற்போது ரயில்வேயில் ஏற்பட்டிருக்கும் பெரிய மாற்றம் என்று இதை சொல்லலாம். 60 வருடங்களுக்குப் பிறகு ரயில்வே துறை ரயில் பெட்டிகளை சிறிது சிறிதாக மாற்றி வருகிறது. இந்த புதிய தொழில்நுட்பத்தில் வெளிவந்திருக்கும் ரயில் பெட்டிகள் உண்மையில் பாதுகாப்பானவைதானா? பழைய ரயில் பெட்டிகளுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் பற்றிய விவரங்களை இந்த காணொளி தருகிறது.