Header Banner Advertisement

‘பாகுபலி’யை மிஞ்சிய கோட்டை


ba

print

பாகுபலி படத்தைப் பார்த்து பலரும் வியந்திருப்போம். பழங்கால போர் முறைகள் இப்படியெல்லாம் இருந்ததா? அல்லது படத்திற்காக இப்படி கற்பனையாக எடுக்கப்பட்டதா? என்று பார்த்தால் பாகுபலியை மிஞ்சும் கோட்டைகள் இங்கே இருந்திருக்கின்றன.