
ஈகோ என்பது கெட்ட வார்த்தை போல் பார்க்கப்படுகிறது. ஈகோ என்பது என்ன அது என்ன செய்யும்? பிக் பாஸ் காயத்திரியை அந்த ஈகோயிசம் எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது. இந்த மாதிரி மனிதர்களை நாம் நேரில் சந்திக்க நேர்ந்தால் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற பல விவரங்களை இந்த காணொளி பேசுகிறது.