
சமீபத்தில் கருப்பு நிற நீர்த் தொட்டிகள் மற்றும் வெள்ளை நிற நீர்த் தொட்டிகள் ஆகிய இரண்டு நிறங்களிலும் எது நன்மை தரக்கூடியது என்று ஓர் ஆய்வு நடத்தினார்கள். அதில் கருப்பு நிற நீர்த்தொட்டிகளில் இருக்கும் நீரை பயன்படுத்தும்போது பல கெடுதல்கள் தோன்றுவதை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதிலும் சூரிய ஒளியால் கருப்பு நிற நீர்த்தொட்டிக்குள் இருக்கும் நீர் எப்படியெல்லாம் பாதிப்புக்குள்ளாகிறது. அது நமது ஆரோக்கியத்தை எப்படி கெடுக்கிறது என்பதை பற்றி விரிவாக பேசுகிறது இந்தக் காணொளி.