
பொதுவாக நாம் வாழும் நாட்டின் வரலாற்றையும் ஒவ்வொரு இடங்களை பற்றிய அறிதலும், அதன் சிறப்புகளையும் அறிந்து கொள்வது மிக அவசியம். சமீபத்தில் சரித்திர நிகழ்வுகள் எதுவும் தெரிந்துகொள்ளக் கூடாது என்ற ஒரு சிந்தனை இளைஞர்கள் மத்தியில் ஆழமாய் வேரூன்றி இருக்கிறது. நம்மைப் பற்றியும் நமது கலாச்சாரத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள வரலாறு அவசியம். சுற்றுலா நோக்கத்திற்காக நமது சேனலில் பதிவிடப்படும் இத்தகைய வீடியோக்களில் சுற்றுலா குறித்த தகவல்களும் அந்த இடத்தின் சிறப்பு பற்றியும் பல அறியாத தகவல்கள் வர இருக்கின்றன. அதன் முதல் முயற்சியாக கொல்லிமலை அருவிகள் அமைந்தது. தற்போது சென்னை மெரினா கடற்கரை பற்றிய சிறிய தொடர் பதிவு வருகிறது. வழக்கம் போல் ஆதரவு தந்து சேனல் மேன்மைக்கு உதவுங்கள்.