Header Banner Advertisement

மெரினாவில் உலாவுவோம்-2 நான்காவது கலங்கரை விளக்கம்


li

print

மெரினா கடற்கரையில் வீற்றிருக்கும் கலங்கரை விளக்கம் பற்றி பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் பயணக் குறிப்புடன் கூடிய வரலாறு. இது நான்காவது கலங்கரை விளக்கம் மற்ற மூன்று கலங்கரை விளக்கங்கள் என்னானது என்ற அபூர்வ தகவல்கள் அடங்கிய காணொளி இது. வழக்கம் போல் ஆதரவு தந்து சேனல் மேன்மைக்கு உதவுங்கள்.