Header Banner Advertisement

பகலில் குட்டித் தூக்கம் போடலாமா? அது நல்லதா..!


sl1

print

பகலில் தூங்கக்கூடாது என்று ஒரு சாராரும், தூங்கலாம் என்று மற்றொரு சாராரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் பகலில் தூங்குவது ஆரோக்கியத்திற்கு நல்லதா கெட்டதா என்பதை அறிவியல்பூர்வமான ஆய்வுகள் மூலம் இந்தக் காணொலி தெளிவுபடுத்துகிறது.