
மலைப்பகுதி விவசாயமான காபி பயிரிடுதலைப்பற்றி விரிவாக விளக்குகிறது இந்தக் காணொலி. காபி ரகத்தை தேர்ந்தெடுப்பது, அதனை விவசாயம் செய்வது, அதை தாக்கும் நோய்கள் அதனை எப்படி நிவர்த்தி செய்வது என்ற பல விவரங்களை கூறும் இந்தக் காணொலி விவசாயிகளுக்கு மிகுந்த பயனைத் தரும்.