
இன்றைக்கு குழந்தையின்ன்மை என்பது எப்படி தம்பதிகளுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளதோ. அதேபோல் தேவையற்ற கர்ப்பமும் பெரும் பிரச்சனையாக உள்ளது. மற்ற உயிரினங்கள் எல்லாம் இனப்பெருக்கத்திற்காகவே உறவு கொள்கின்றன. மனிதன் மட்டும்தான் இன்பத்திற்காக உறவு கொள்கிறான். இன்பமும் குறையக்கூடாது. குழந்தையும் பிறக்கக்ககூடாது என்ற சித்தாந்தத்தில் ஏகப்பட்ட ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதிதான் இது.