
இன்றைக்கு நாம் பார்த்து ரசிக்கும் கார்ட்டூன் படங்களுக்கு அடித்தளமிட்டவர் வால்ட் டிஸ்னி. இவரது படங்கள் சாக வரம் பெற்றவை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவர் உருவாக்கிய கார்ட்டூன்கள் மகிழ்ச்சியில் கட்டிப்போட்டு வைத்திருந்தன. அப்படிப்பட்ட இவரை அமெரிக்க ராணுவம் தங்களுக்காக கார்ட்டூன் வரைய சொல்லிக் கேட்டது. அது கடைசியில் அமெரிக்காவுக்கே வினையாக போனது. அதனைப்பற்றிய காணொலி இது.