Header Banner Advertisement

விளக்கெண்ணெயை மட்டமா நினைக்காதீங்க


aa14

print

விளக்கெண்ணெய் பல மருத்துவ குணங்கள் கொண்டதாக இருக்கின்றது. ஆனாலும் அதை பெரும்பாலானோர் மட்டமாகவே நினைக்கிறார்கள். அதற்கு காரணம் அது எளிய மக்களின் பயன்பாட்டுக்கானது என்பதால்தான். இந்தக் காணொலி விளக்கெண்ணெய்யின் மருத்துவ குணங்களை விரிவாக சொல்கிறது.