
கனவுகளைப் பற்றிய பல்வேறு விதமான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அதில் பல புதிர்களுக்கு இன்னமும் விடை கிடைத்தபாடில்லை. இந்த நிலையில் எல்லா மனிதர்கள் கனவிலும் முகம் தெரியாத ஒரு நபர் வருவார். சில சமயங்களில் நல்ல அறிவுரை கூட வழங்குவார். அவர் யார் என்பது இத்தனை காலம் புரியாத புதிராக இருந்தது. இப்போது அதற்கான விடை தெரிந்திருக்கிறது. அதை பற்றி விரிவாக பேசும் காணொலி இது :-