
இந்தியா வல்லரசு ஆகுமா ஆகாதா என்பது வேறுவிஷயம். ஆனால், இந்தியா மாபெரும் மக்கள் பெருக்கத்தை சந்தித்தாக வேண்டும். அந்த காலக்கட்டம் வெகுதொலைவில் இல்லை. இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் முதலிடத்திற்கு வந்துவிடும்.
குறைவான நிலமும் அதிகமான மக்களும் கொண்ட உலகின் மிக அடர்த்தியான மக்கள்தொகையைக் கொண்ட நாடாக இந்தியா மாறும். குடிநீர் பற்றாக்குறை, வறுமை போன்ற சிக்கல்கள் பன்மடங்கு உயரும். இந்தியாவும் உலகமும் இந்த மக்கள் தொகை பெருக்கத்தால் என்னென்ன சிக்கல்களை கண்டு கொள்ளப்போகிறது என்பதை இதை காணொளி விரிவாக சொல்கிறது.