
ஒரு அரசு தன் மக்களுக்காக எப்படி நடக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் மற்ற நாட்டினருக்கு எடுத்துக்காட்டுகிறது. ஒரேயொரு மாணவிக்காக ஒரு ரயிலை இயக்கம் இப்படியொரு நாடு இருந்தால் அந்த மக்கள் அந்த நாட்டுக்காக உயிரைக்கூட கொடுப்பார்கள். மனதை நெகிழச்செய்யும் காணொலி இது.