
டிஸ்கவரி சேனலில் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியை வழங்கும் பியர் க்ரில்ஸ் ஏகப்பட்ட சாதனைகளுக்கு சொந்தக்காரர். துணிச்சலான சாகசப் பயணி, எழுத்தாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என்று பன்முகங்கள் கொண்டவர். அவரைப் பற்றி நாம் அறியாத பல சங்கதிகள் இந்த காணொளியில் உள்ளன.