
நியோபக்ஸ் மற்றும் கிளிக்சென்ஸ் ஆகிய இரண்டையும் தேர்வு செய்து வீட்டில் இருந்தபடியே இணையத்தினை பயன்படுத்தி பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை பார்ப்போம்
கிளிக்சென்ஸ்
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க நியோபக்ஸைப் போல இன்னொரு சிறந்த வெப்சைட் கிளிக்சென்ஸ். நீங்கள் ஏற்கனவே நியோபக்ஸ் குறித்து முந்தைய பதிவில் படித்திருப்பீர்கள். நிறைய பேர் கிளிக்சென்ஸ் குறித்து விளக்கச் சொல்லியதால் இங்கு அதனைக் குறித்து விவரமாக காணலாம். தயவு செய்து இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி? என்ற பதிவிற்குரிய இந்த https://goo.gl/MmeKdh என்ற லிங்க்கை சொடுக்கி செய்தியை படித்துவிட்டு வரவும், அப்பொழுது தான் இங்குள்ள செய்திகள் உங்களுக்கு நன்றாக புரியும். இப்பொழுது பதிவிற்குள் செல்லலாம். கிளிக்சென்ஸிலும் ஒரு அக்கவுண்டிற்கு மேல் தொடங்கக் கூடாது, இங்கு நாம் கிளிக் செய்து தான் சம்பாதிக்க போகிறோம். ஆனால் நியோபக்ஸை விட இதில் நமக்கு கிடைக்கின்ற பயன்கள் என்ன?
1) கோல்டன் உறுப்பினராக நியோபக்ஸில் 90 டாலர்கள் தேவை, ஆனால் கிளிக்சென்ஸில் 17 டாலர்களே போதும். கிளிக்சென்ஸில் சேர்ந்த சில நாட்களிலேயே அதனைப் பயன்படுத்தி அங்கேயே நாம் 17$ சம்பாதித்து கோல்டன் உறுப்பினரும் ஆகிவிடலாம், இதுதான் நியோபக்ஸை விட கிளிக்சென்ஸில் உள்ள மிகவும் சாதகமான விஷயம். நமக்கு 73 டாலர்களை கிளிக்சென்ஸ் மிச்சப்படுத்துகிறது.
2) நியோபக்ஸை விட கிளிக்சென்ஸ் ஒரு கிளிக்கிற்கு அதிகமான தொகை வழங்குகிறது. சிறு வேலைகள் கிளிக்சென்ஸில் அதிகமாக உள்ளன. சம்பாதிக்க ஏகப்பட்ட வேலைகள் கிளிக்சென்ஸில் உள்ளன.
3) நாம் ஒரு நாளில் 22 கிளிக்குகள், 12 சிறிய வேலைகள், 1 முறை லாகின் செய்தால் அன்று நாம் சம்பாதித்த தொகை எவ்வளவோ அதில் 5% கூடுதல் கமிசனாக தரப்படுகிறது. இதனை செக் லிஸ்ட் கமிஷன் என கிளிக்சென்ஸ் அழைக்கிறது.

4) நியோபக்ஸைப் போல மாதம் ஒரு முறையாவது லாகின் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிளிக்சென்ஸில் இல்லை. சில நாள் லாகின் செய்யாமல் நம் கிளிக்சென்ஸ் அக்கவுண்டை கிடப்பில் போட்டாலும், அக்கவுண்ட் அழியாது.
5) நியோபக்ஸில் ரெபிரல்களின் கிளிக்குகளுக்கான கமிஷன் நமக்கு கிடைக்க வேண்டுமானால், நாமும் தினமும் நான்கு விளம்பரங்களையாவது கிளிக் செய்ய வேண்டும், ஆனால் கிளிக்சென்ஸில் அந்த கட்டுபாடு இல்லை, நாம் கிளிக் செய்யாவிட்டாலும் ரெபிரல்களின் கிளிக்குகளான கமிஷன் தினமும் நம் பேலன்ஸில் சேர்ந்து கொண்டே இருக்கும், ரெபிரல்கள் யாராவது கோல்டன் உறுப்பினர் ஆனாலோ அல்லது அவர்கள் வேறு எதாவது சிறுவேலைகளைச் செய்தாலோ கூட கிளிக்சென்ஸ் நமக்கு கமிஷன் கொடுக்கிறது.
இதுதான் கிளிக்சென்ஸில் நமக்கு கிடைக்கின்ற லாபங்கள்.
பயன்குறைவுகள் என்ன?
1) பேசா வழியாக நாம் பணத்தை பெற முடியாது, பேபால் என்ற இன்னொரு இணையவங்கியைத் தான் பயன்படுத்த வேண்டும். செக் வழியாகவும் சம்பளத்தை பெற்றுக் கொள்ளலாம்.
2) நியோபக்ஸில் ரெபிரல்களை விலைக்கு வாங்கலாம், கிளிக்சென்ஸில் அவ்வாய்ப்பு இல்லை, நேரடியாக நாமே தான் நம் நண்பர்களை அழைக்க வேண்டும், நீங்கள் பேஸ்புக் டிவிட்டர் போன்ற தளங்களில் முயற்சிக்கலாம்.
3) நியோபக்ஸில் ரெபிரல் கமிஷன் அதிகம் ஆனால் கிளிக்சென்ஸில் அதை விட கம்மிதான்.
இனி, கிளிக்சென்ஸைப் பயன்படுத்தி எப்படி சம்பாதிக்கலாம் என காணலாம்.
முதலில் மேற்கண்ட விளம்பரத்தை சொடுக்கி ஒரு கணக்கு தொடங்கி விடவும், பின்பு கீழுள்ள படி செயல்படுங்கள். உங்கள் கிளிக்சென்ஸ் கணக்கின் முதல் பக்கத்தில் கீழுள்ள வடிவில் பட்டன்களைக் காணலாம். அவை தான் நாம் செய்யப் போகும் ஆன்லைன் வேலைகள். ஒவ்வொரு வேலையாக காணலாம்.



லாபங்கள் | சாதாரண உறுப்பினர் | கோல்டன் உறுப்பினர் |
---|---|---|
ஒரு தினத்திற்கான 0.01$ விளம்பரங்கள் |
குறைந்தது 1 | குறைந்தது 4 |
கிளிக்ஸ்கிரிட் வாய்ப்புகள் |
30 | 60 |
பேபால் கணக்கிற்கு எடுக்க சேர்க்க வேண்டிய குறைந்தபட்ச தொகை |
8$ | 6$ |
ஒரு கிளிக்கிற்கான தொகை |
$0.001 – $0.02 | $0.001-$0.02 |
ஒரு ரெபிரல் கிளிக்கிற்கான தொகை |
$0.0001-$0.002 | $0.0001-$0.004 |
ரெபிரல் இணைப்பு கமிஷன் |
$0.50 (ரெபிரல் 10$ சம்பாதித்த பின்பு) |
$1 (ரெபிரல் 5$ சம்பாதித்த பின்பு) |
கோல்டன் உறுப்பினர் கமிஷன் |
கோல்டன் உறுப்பினரான ஒரு ரெபிரல் – 2$ |
கோல்டன் உறுப்பினாராகும் ஒரு ரெபிரலுக்கு 2$, ரெபிரல்களுடைய ரெபிரல்கள் கோல்டன் உறுப்பினரானால் 1$, இவ்வாறு ஏழு அடிகளுக்கு. |
ரெபிரல் கிளிக்சென்ஸில் எதாவது வாங்கினால் அதற்கான விற்பனை கமிஷன் |
10% | 20% |
ரெபிரல்களின் சிறுவேலைகளுக்கான கமிஷன் |
5% | 10% |
செக் லிஸ்ட் போனஸ் | 5% | 10% |
மேலே ஒரு சில பயன்கள் தான் கூறப்பட்டுள்ளன, இதை தவிர கோல்டன் உறுப்பினராவதால் இன்னும் பல நன்மைகளையும் கிளிக்சென்ஸில் பெற முடியும். கோல்டன் உறுப்பினரானால் அதன் அருமை புரியும் 🙂
எல்லாம் சரி, ஆனால் சில்லறைகளாகத் தான் சம்பாதிக்க முடியுமா என கேட்கிறீர்களா? முதல் பக்கத்தில் உள்ள நியோபக்ஸ் குறித்த செய்தியை நீங்கள் படித்திருந்தால் இந்த கேள்வியைக் கேட்க மாட்டீர்கள். அதை படித்துப் பாருங்கள், உங்களுக்கே எல்லா வித்தைகளும் தெரிய வரும்!
நியோபக்ஸ் அல்லது கிளிக்சென்ஸ் ஆகிய இரண்டினையு ம் தேர்வு செய்து வெற்றிக் காண முயற்சி செய்யுங்கள். கிளிக்சென்ஸை முயன்று பாருங்கள், உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். வாழ்த்துக்கள்…