Header Banner Advertisement

இன்னும் 6 டிகிரி வெப்பம் அதிகரித்தால் மனித இனம் பூண்டோடு அழிந்து போகும்


co21

print

கார்பன் வெளியேற்றம் என்பது எந்தளவுக்கு சுற்றுச்சூழலை பாதித்திருக்கிறது என்பதை பல ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. பூமியின் சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இது நல்ல அறிகுறியல்ல. இதன் பாதிப்பை விரிவாக விளக்கும் காணொலி இது.