
இன்றைய குழந்தைகள் உலகில் மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருப்பது இந்த திரையுள்ள கருவிகள்தான். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெரிய நம்மை செய்வதாக நினைத்துக்கொண்டு மாபெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் மொபைலை பயன்படுத்துவதால் அவர்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதைப்பற்றி தெளிவான காணொலி :-