Header Banner Advertisement

இந்தியாவில் இயங்கும் ஒரே தனியார் ரயில் ஆச்சர்ய தகவல்!


shakuntalaexpress

print

இந்தியாவில் இயங்கும் அனைத்து ரயில்களும் மத்திய அரசுக்குத்தான் சொந்தம் என்ற கூற்றை பொய்யாக்கியிருக்கிறது இந்த தகவல். இந்தியாவில் ஒரே ஒரு ரயில் மட்டும் தனியார் வசம் இருக்கிறது. அது பற்றிய விரிவான தகவல் கொண்ட செய்தித் தொகுப்பு காணொளி இது :-