
சுற்றுலாவில் எப்போதும் விசித்திரமான இடங்களுக்கு முக்கியத்துவம் உண்டு. அதிலும் புதிரான இடங்கள் தனி கவனம் பெறும். அப்படியொரு இடம்தான் இந்தத் தீவும். இந்த தீவுக்கு எப்படி பொம்மைகள் வந்தன என்பதற்கு பின்னால் ஒரு சுவாரசியமான வரலாறு இருக்கிறது. அதனை இந்தக் காணொலி விளக்குகிறது.