
வெறும் தண்ணீரை போதுமான அளவு குடித்தாலே போதும் மாரடைப்பிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ளலாம் என்று மருத்துவ விஞ்ஞானம் சொல்கிறது. தண்ணீர் எப்படி மாரடிப்பிலிருந்து நம்மை காப்பாற்றுகிறது என்பதை அறிவியல் காரணத்தோடு மருத்துவ விளக்கத்தோடு விரிவாக சொல்லும் காணொளி இது.