Header Banner Advertisement

கும்கி யானைகளுடன் போராடும் பாகன்களின் அபாய வாழ்க்கை


kum3

print

ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்கு திருப்பி அனுப்ப பயன்படுத்தப்படும் யானைகளுக்கு கும்கி என்று பெயர். இந்த கும்கியும் காட்டு யானைதான் இந்த யானைகளை காட்டிலிருந்து எப்படி கொண்டு வருகிறார்கள். பின்னர் அதற்கு எந்தவிதமான பயிற்சி கொடுக்கிறார்கள் என்பதைப்பற்றி விரிவாக பேசும் இதுவரை வெளியுலகிற்கு தெரியாத அபூர்வ செய்தித் தொகுப்பின் காணொளி.