சினிமாவை தியேட்டர்களில் சென்று பார்க்கும் காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இந்த முயற்சி. இனி உங்கள் மொபைல்களில் நீங்கள் சினிமாவைப் பார்க்கலாம். மதுரை டூ தேனி வழி: ஆண்டிப்பட்டி 2 படம் முதல்முறையாக மொபைல் மூலம் ரிலீஸ் செய்யப்படுகிறது.