
இதை ஓர் ஆன்மிக அதிசயம் என்றுதான் சொல்லவேண்டும். உலகில் பல இடங்களில் கடல் பின்வாங்கி மீண்டும் பழைய நிலைமைக்கு வருவது சாதாரண நிகழ்வாகத்தான் இருக்கிறது. ஆனால், அது எப்போதோ ஒரு முறை நடைபெறும். ஆனால், இங்கு தினமும் குறிப்பிட்ட நேரத்தில் கடல் உள்வாங்கி பின் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகிறது. இது விஞ்ஞானத்துக்கும் பிடிபடாத ஒன்றாகவே இருக்கிறது. அதை பற்றி இந்த காணொளியில் காணலாம். மேலும் அந்த இடத்துக்கு எப்படி போவது என்ற பயண வழிகாட்டுதலும் இருக்கிறது.