
ஒரு வழியாக பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. ஆரம்பத்தில் சாதாரணமாக தெரிந்த ஆரவ் பல முகம் தெரிந்த பிரபலங்களைக் கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னராகியிருக்கிறார். எப்போதும் பிளேபாய் இமேஜில் இருந்த ஆரவ் வெளியே வந்தவுடன் ஓவியவுடன் சேர விருப்பம் தெரிவித்துள்ளார்.