
இந்திய படங்களுக்கு தான் சென்ஸார் உண்டு. ஹாலிவுட் படங்களுக்கு அந்த பிரச்சனை இல்லை. அதனால்தான் அந்தப் படங்களில் ஆபாசம் அதிகமாக இருக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அங்கேயும் சென்சார் என்ற ஒன்று இருப்பது இங்கு பலருக்கும் தெரியாது. அப்படி சென்சார் இருந்தும் ஆங்கிலப் படங்களில் எப்படி ஆபாசம் வன்முறை அனுமதிக்கப்படுகிறது என்பதை விரிவாக சொல்லும் காணொளி இது.