
பணம் படைத்தவர்களுக்கென்றே தனி உலகம் இருக்கிறது. அந்த உலகில் பணம்தான் எல்லாவற்றையும் பேசும். சிங்கப்பூரில் இருக்கும் இந்த மெரினா பே சாண்ட்ஸும் அதில் ஒன்று. இங்கு சுற்றுலாப் பயணிகள் உல்லாசம் அனுபவிக்க இங்கு என்னென்ன இருக்கிறது என்பதை இந்த காணொளி சொல்கிறது.