நாலரை லட்சம் ரூபாய் சம்பளத்தை துறந்து இயற்கை விவசாயத்தில் சரித்திரம் படைக்க இறங்கிய அமெரிக்கா ரிட்டர்ன் இளைஞர் !
வெளிநாட்டு வேலை கனவில் மிதக்கும் இந்திய இளைஞர்கள் மத்தியில், பிரபாகரன் தனித்து தெரிகிறார். அடிப்படையில் சுயத்தை விரும்பக்கூடிய...